குறள் 105 — செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
குறள்
உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
பொருள்
ஒருவர்க்குச் செய்யும் நன்மை அத்தன்மை அளவினதில்லை; அதனைப் பெறுபவர் தகுதியின் அளவினதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
ஒருவர்க்குச் செய்யும் நன்மை அத்தன்மை அளவினதில்லை; அதனைப் பெறுபவர் தகுதியின் அளவினதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen