குறள் 104 — செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்
பொருள்
மிகச் சிறிய அளவே நன்மை செய்தாலும் நன்றி அறிந்தவர் மிகப் பெரிய அளவாக மதித்துப் போற்றுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்
மிகச் சிறிய அளவே நன்மை செய்தாலும் நன்றி அறிந்தவர் மிகப் பெரிய அளவாக மதித்துப் போற்றுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen