திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 103 — செய்ந்நன்றி அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்

குறள்

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது

பொருள்

பின்னே நமக்கு நலம் தரும் என்று எண்ணாமல் செய்த உதலியை எண்ணினால் அது கடலிற் பெரிதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural