திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 102 — செய்ந்நன்றி அறிதல்

அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்

குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது

பொருள்

நெருக்கடியான பொழுதில் உதவிய உதவி சிறிதானாலும் இப்பெரிய உலகிலும் மிகப் பெரிதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural