குறள் 101 — செய்ந்நன்றி அறிதல்
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
குறள்
செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது
பொருள்
முன்னர்ச் செய்யாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு மண்ணகமும் விண்ணகமும் கூட ஈடாகமாட்டா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · செய்ந்நன்றி அறிதல்
செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது
முன்னர்ச் செய்யாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு மண்ணகமும் விண்ணகமும் கூட ஈடாகமாட்டா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen