திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 100 — இனியவை கூறல்

அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்

குறள்

இனிய வுளவாக லின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பொருள்

இன் சொற்கள் இருக்க, இனிமையில்லாததைச் சொல்லுவது கனியிருக்கக் காயைத் திருடுவதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural