குறள் 99 — இனியவை கூறல்
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
குறள்
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
பொருள்
இனிய சொல் இன்பம் தருவதை அறிபவன், இனிமை தராத சொற்களைச் சொல்வது எதற்காகவோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
இனிய சொல் இன்பம் தருவதை அறிபவன், இனிமை தராத சொற்களைச் சொல்வது எதற்காகவோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen