திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 98 — இனியவை கூறல்

அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்

குறள்

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்

பொருள்

சிறுமையற்ற இனிய சொல், கூறும் பொழுதுடன் எப்பொழுதும் இன்பம் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural