குறள் 97 — இனியவை கூறல்
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
குறள்
நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்
பொருள்
கேட்பவர்க்குப் பயனாகும் பண்பமைந்த இனிய சொல், சொல்பவர்க்கும் இன்பமும் நலமும் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்
கேட்பவர்க்குப் பயனாகும் பண்பமைந்த இனிய சொல், சொல்பவர்க்கும் இன்பமும் நலமும் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen