திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 96 — இனியவை கூறல்

அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்

குறள்

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்

பொருள்

நல்லவற்றை விரும்பி இனிய சொற்களைச் சொன்னால் தீயவை அழிந்து நலம் பெருகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural