திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 95 — இனியவை கூறல்

அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்

குறள்

பணிவுடைய னின்சொல னாதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

பொருள்

பணிவோடு இனிய சொற் சொல்லுதல் அணிகலமாகும் மற்றவை அணிகலங்கள் ஆகா.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural