குறள் 94 — இனியவை கூறல்
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
குறள்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
பொருள்
எவரிடத்தும் இனிமை தரும் இனிய சொற்களைச் சொன்னால், அவர்க்குத் துன்பம் தரும் வறுமை இராது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
எவரிடத்தும் இனிமை தரும் இனிய சொற்களைச் சொன்னால், அவர்க்குத் துன்பம் தரும் வறுமை இராது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen