குறள் 160 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்
பொருள்
உண்ணா நோன்பு கொள்பவர் பெரியவர்; அவரும் தீய சொல்லைப் பொறுப்பவர்க்குப் பிற்பட்டவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்
உண்ணா நோன்பு கொள்பவர் பெரியவர்; அவரும் தீய சொல்லைப் பொறுப்பவர்க்குப் பிற்பட்டவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen