குறள் 159 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா
யின்னாச்சொ னோக்கிற் பவர்
பொருள்
வரம்பு கடந்தவரின் கொடிய சொல்லைப் பொறுப்பவர் துறவியரினும் தூயவர் ஆவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா
யின்னாச்சொ னோக்கிற் பவர்
வரம்பு கடந்தவரின் கொடிய சொல்லைப் பொறுப்பவர் துறவியரினும் தூயவர் ஆவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen