குறள் 158 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
பொருள்
செருக்கினால் அடாச் செயலைச் செய்தாரையும் தம் பொறுமையால் வெற்றி கொள்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
செருக்கினால் அடாச் செயலைச் செய்தாரையும் தம் பொறுமையால் வெற்றி கொள்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen