குறள் 157 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
பொருள்
தகுதியில்லாததை ஒருவர் செய்தாலும் அதற்கு மிக நொந்து அறமற்ற செயலைச் செய்யாமை நலமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
தகுதியில்லாததை ஒருவர் செய்தாலும் அதற்கு மிக நொந்து அறமற்ற செயலைச் செய்யாமை நலமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen