திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 156 — பொறை உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை

குறள்

ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

பொருள்

தீமை செய்தவர்க்கு அப்பொழுதே இன்பம்; ஆனால் பொறுத்துக் கொண்டவர்க்கு என்றும் புகழ்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural