குறள் 155 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
பொருள்
தீமை செய்தவரைத் தண்டிப்பவரை மதியார்; ஆனால், பொறுத்துக் கொண்டவரை மதிப்பர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
தீமை செய்தவரைத் தண்டிப்பவரை மதியார்; ஆனால், பொறுத்துக் கொண்டவரை மதிப்பர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen