குறள் 154 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
பொருள்
மன உறுதி நீங்காமல் இருக்க வேண்டுமானால் பொறுமையாக நடத்தலால் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
மன உறுதி நீங்காமல் இருக்க வேண்டுமானால் பொறுமையாக நடத்தலால் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen