குறள் 153 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
பொருள்
வறுமையுள் வறுமை விருந்தினரைப் பேணாமை; வலிமையுள் வலிமை அறிவிலார் செயலைப் பொறுத்தல்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
வறுமையுள் வறுமை விருந்தினரைப் பேணாமை; வலிமையுள் வலிமை அறிவிலார் செயலைப் பொறுத்தல்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen