குறள் 152 — பொறை உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
குறள்
பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை
மறத்த லதனின்று நன்று
பொருள்
தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பு; அதனை மறந்துவிடுதல் அதனினும் சிறப்பு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை
பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை
மறத்த லதனின்று நன்று
தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பு; அதனை மறந்துவிடுதல் அதனினும் சிறப்பு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen