திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 151 — பொறை உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பொறை உடைமை

குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை

பொருள்

தோண்டுபவரையும் சுமக்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்பவரையும் பொறுத்தல் உயர்ந்த பண்பு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural