திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 150 — பிறன் இல் விழையாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை

குறள்

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

பொருள்

அறம் அல்லாதவற்றைச் செய்தாலும் பிறனுக்கு உரியவளை விரும்பாதிருத்தல் நன்மையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural