திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 161 — அழுக்காறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை

குறள்

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு

பொருள்

ஒருவன் தன் மனத்தில் பொறாமைப்படாத தன்மையை ஒழுக்க நெறியாகக் கொள்வானாக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural