குறள் 145 — பிறன் இல் விழையாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
குறள்
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
பொருள்
எளிதாக அடையலாம் என்று பிறன் மனை செல்வானுக்கு எப்பொழுதும் பழி நீங்காமல் நிலைபெறும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
எளிதாக அடையலாம் என்று பிறன் மனை செல்வானுக்கு எப்பொழுதும் பழி நீங்காமல் நிலைபெறும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen