திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 144 — பிறன் இல் விழையாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை

குறள்

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்

பொருள்

சிறிதளவும் ஆராயாமல் பிறன்மனையில் புகுபவர் எவ்வளவு பெரியவராயினும் என்ன? சிறியரே ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural