குறள் 143 — பிறன் இல் விழையாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
குறள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்
பொருள்
மிகத் தெரிந்தவர் மனையிலும் தீய நடவடிக்கை யுடையவர் இறந்து போனவருள் வேறானவர் அல்லர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்
மிகத் தெரிந்தவர் மனையிலும் தீய நடவடிக்கை யுடையவர் இறந்து போனவருள் வேறானவர் அல்லர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen