திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 142 — பிறன் இல் விழையாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை

குறள்

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

பொருள்

அறநெறியைக் கடைப்பிடியாதவருள் பிறன்மனைவியை, விரும்பி நிற்பவரைப் போன்றவர் எவரும் இலர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural