திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 141 — பிறன் இல் விழையாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை

குறள்

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்

பொருள்

உயர்ந்த அறந்தையும் பொருளையும் ஆய்ந்தவரிடத்துப் பிறன் மனைவியை விரும்பும் அறியாமை இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural