குறள் 140 — ஒழுக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
குறள்
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
பொருள்
பலவற்றைப் படித்தாலும், உயர்ந்தவர் வழியில் நடவாதவர் படிப்பறிவில்லாதவரே ஆவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
பலவற்றைப் படித்தாலும், உயர்ந்தவர் வழியில் நடவாதவர் படிப்பறிவில்லாதவரே ஆவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen