குறள் 139 — ஒழுக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
குறள்
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
பொருள்
ஒழுக்கமுடையவர்களால், தீயவற்றை மறந்துபோய்க் கூடச் சொல்லுதற்கு இயலாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
ஒழுக்கமுடையவர்களால், தீயவற்றை மறந்துபோய்க் கூடச் சொல்லுதற்கு இயலாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen