குறள் 138 — ஒழுக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
குறள்
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்
பொருள்
நன்மைக்கெல்லாம் நல்லொழுக்கம் மூலமாகும்; தீய ஒழுக்கமோ எப்பொழுதும் துன்பமே தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்
நன்மைக்கெல்லாம் நல்லொழுக்கம் மூலமாகும்; தீய ஒழுக்கமோ எப்பொழுதும் துன்பமே தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen