திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 137 — ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை

குறள்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி

பொருள்

ஒழுக்கமுடைமையால் எவரும் பெருமை பெறுவர்; அஃதில்லாமையால் சிறுமையே அடைவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural