குறள் 136 — ஒழுக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
குறள்
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து
பொருள்
ஒழுக்கம் தவறுதலால் உண்டாகும் தீமையை அறிந்த உறுதியாளர், அவ்வொழுக்கத்தில் தளரார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து
ஒழுக்கம் தவறுதலால் உண்டாகும் தீமையை அறிந்த உறுதியாளர், அவ்வொழுக்கத்தில் தளரார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen