திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 135 — ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை

குறள்

அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு

பொருள்

பொறாமையாளன் செல்வம், செல்வமாகாது; அது போல் ஒழுக்கமில்லாதவன் உயர்வு, உயர்வாகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural