குறள் 134 — ஒழுக்கம் உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
குறள்
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
பொருள்
படிப்பவன் படிப்பை மறந்தாலும் பெறலாம். ஒழுக்கத்தை இழந்தால் இழிவாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
படிப்பவன் படிப்பை மறந்தாலும் பெறலாம். ஒழுக்கத்தை இழந்தால் இழிவாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen