திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 133 — ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை

குறள்

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்

பொருள்

ஒழுக்கத்தைக் கொள்வதே உயர்குடித் தன்மை; அஃதில்லாமை தாழ்ந்த பிறப்பாகிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural