திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 132 — ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை

குறள்

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் மஃதே துணை

பொருள்

ஒழுக்கத்தை மிக முயன்று காத்தல் வேண்டும்; ஏனெனில் அதுவே அரிய துணையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural