திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 131 — ஒழுக்கம் உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · ஒழுக்கம் உடைமை

குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்

பொருள்

ஒழுக்கம் எல்லாச் சிறப்புகளையும் தருதலால் அதனை உயிரினும் மேலாகக் காக்க வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural