குறள் 146 — பிறன் இல் விழையாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
குறள்
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்
பொருள்
பிறன் மனையைத் தேடிச் செல்பவனுக்குப் பகை பாவம் அச்சம் பழி என்பவை நீங்கவே நீங்கா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்
பிறன் மனையைத் தேடிச் செல்பவனுக்குப் பகை பாவம் அச்சம் பழி என்பவை நீங்கவே நீங்கா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen