திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 164 — அழுக்காறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை

குறள்

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து

பொருள்

தீய வழியால் துன்பம் உண்டாகும் என்பதை அறிந்தவர். பொறாமையால் அறமல்லாததைச் செய்யமாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural