திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 163 — அழுக்காறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை

குறள்

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

பொருள்

பிறர் நலம் கண்டு பொறாமைப்படுபவன் அறத்தையும் நலத்தையும் வேண்டா என இழப்பவனாவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural