திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 165 — அழுக்காறாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை

குறள்

அழுக்கா றுடையர்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது

பொருள்

பொறாமையாளரைப் பகைவர் கெடுக்கத் தவறினாலும் அவர் கொண்ட பொறாமை கெடுக்கத் தவறாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural