குறள் 490 — காலம் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
குறள்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
பொருள்
நிறைவேறாப் பொழுதில் கொக்குப் போல் இருந்து நிறை வேறும் பொழுதில் அதன் குத்துப்போல் முடித்துவிடுக
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
நிறைவேறாப் பொழுதில் கொக்குப் போல் இருந்து நிறை வேறும் பொழுதில் அதன் குத்துப்போல் முடித்துவிடுக
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen