குறள் 489 — காலம் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
குறள்
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்
பொருள்
கிடைப்பதற்கு அரிய ஒருவாய்ப்புக் கிட்டினால், அப்பொழுதே செய்வதற்கு அரிய செயலைச் செய்து விடுக
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · காலம் அறிதல்
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்
கிடைப்பதற்கு அரிய ஒருவாய்ப்புக் கிட்டினால், அப்பொழுதே செய்வதற்கு அரிய செயலைச் செய்து விடுக
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen