திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 695 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை

பொருள்

ஆள்வோர் சுமுக்கத்தைத் தாமே ஆராயாதும் அதனைப் பற்றித் தொடர்ந்து எண்ணாதும் அவரே கூறுங்கால் அறிவாராக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural