திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 694 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து

பொருள்

மிகப் பெரியவரின்முன் காதொடு பேசுதல், கூடிச்சிரித்தல், ஆகியவை இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural