திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 692 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்

பொருள்

ஆட்சியர் துய்க்க விரும்பும் ஒன்றைத் தாம் விரும்பாதிருந்தால் அதனால் பெருநலம் உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural