திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 691 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

பொருள்

வலிய ஆட்சியரை நெருங்கிப் பழகுபவர், மிக விலகாதும் நெருங்காதும் தீக்காய்வார் போல் அமைவாராக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural