குறள் 728 — அவை அஞ்சாமை
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
குறள்
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
னன்கு செலச்சொல்லா தார்.
பொருள்
நல்ல அவையில் பேச வல்லமை இல்லாதவர் எவ்வளவு கற்றாலும் பயனற்றவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
னன்கு செலச்சொல்லா தார்.
நல்ல அவையில் பேச வல்லமை இல்லாதவர் எவ்வளவு கற்றாலும் பயனற்றவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen